Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 18 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸியைக் கைச்சாத்திடும் வாய்ப்பொன்றை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி கொண்டிருப்பதாக அக்கழகத்துக்கு கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வரியையடுத்து வாரமொன்றுக்கு 500,000 ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் ஊதியத்தை வழங்கினால் மாத்திரமே சிற்றிக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
25 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் பெறுமதியிலான ஓராண்டு ஒப்பந்தமொன்றையும், இரண்டாவது ஆண்டுத் தெரிவொன்றையும் கொண்டிருக்க 33 வயதான மெஸ்ஸி விரும்புவதாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago