2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிறிஸ்டல் பலஸிடம் தோற்றது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் கிறிஸ்டல் பலஸ் அணியிடம் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி  2-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி தோற்றது.

அந்தவகையில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் நேற்றிரவு இடம்பெற்ற ஏனைய பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

செல்சியின் மைதானத்தில்,

லெய்செஸ்டர் சிற்றி 1-0 செல்சி

முதற்பாதி முடிவில் 0-0

ஜேமி வார்டி 51

 

ஆர்சனலின் மைதானத்தில்,

ஆர்சனல் 3-1 பேர்ண்லி

முதற்பாதி முடிவில் 1-0

பியரி எம்ரிக் அபுமெயாங் 14, 48   அஷ்லி பார்ண்ஸ் 63

அலெக்ஸ் இவோபி 90+1

 

கார்டிப் சிற்றி அணியின் மைதானத்தில்,

மன்செஸ்டர் யுனைட்டெட் 5-1 கார்டிப் சிற்றி

மார்க்கஸ் றஷ்போர்ட் 3     விக்டர் கமரசா 38

அன்டர் ஹெரேரா 29

அன்டோனி மார்ஷியல் 41

ஜெஸி லிங்கார்ட் 57 (பெ), 90

 

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

  1. லிவர்பூல் 48 புள்ளிகள்
  2. மன்செஸ்டர் சிற்றி 44 புள்ளிகள்
  3. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 39 புள்ளிகள்
  4. செல்சி 37 புள்ளிகள்
  5. ஆர்சனல் 37 புள்ளிகள்
  6. மன்செஸ்டர் யுனைட்டெட் 29 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .