Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 மார்ச் 10 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) குஜராத் டைட்டான்ஸில் விளையாடவுள்ள மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரராக ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் மாறியுள்ளார். இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோய்க்கான பிரதியீடாகவே குர்பாஸை டைட்டான்ஸ் கைச்சாத்திட்டுள்ளது.
குர்பாஸை ஒரு பருவகாலத்துக்கு அவரது அடிப்படை விலையான 50 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கே டைட்டான்ஸ் கைச்சாத்திட்டதாக அறிய முடிகின்றது. குர்பாஸுக்கு இதுவே முதலாவது ஐ.பி.எல் ஆகும்.
குர்பாஸைத் தவிர, சுழற்பந்துவீச்சாளர்களான ரஷீட் கான், நூர் அஹ்மட் ஆகியோரும் டைட்டான்ஸில் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .