Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், வட கிழக்கைச் சேர்ந்த முதலாவது வீரரொருவரின் இலங்கையின் பிரதான உள்ளூர் தொடரொன்றின் அறிமுகமாக விஜயகாந்த் வியாஸ்காந்த் ஜஃப்னா ஸ்டாலியன்ஸில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நடைபெற்ற கொழும்பு கிங்ஸுடனான குறித்த போட்டியில் வியாஸ்காந்த், அன்ட்ரே ரஸல், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமாலுக்கெதிராக சிறப்பாக பந்துவீசி மத்தியூஸின் விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தபோதும் யாழ்ப்பாணம் தோல்வியடைந்திருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொழும்பு
யாழ்ப்பாணம்: 148/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வனிடு ஹஸரங்க 41 (23), அவிஷ்க பெர்ணான்டோ 26 (23), திஸர பெரேரா 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: குவைஸ் அஹ்மட் 3/24 [3], டுஷ்மந்த சமீர 2/27 [4], அஞ்சலோ மத்தியூஸ் 1/9 [3], தரிந்து கெளஷால் 1/22 [3], அன்ட்ரே ரஸல் 1/12 [3])
கொழும்பு: 151/4 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் ஆ.இ 68 (51), அன்ட்ரே ரஸல் 32 (20), மத்தியூஸ் 22 (24), லோரி இவான்ஸ் 14 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸரங்க 2/23 [4], வியாஸ்காந்த் 1/29 [4], சத்துரங்க டீ சில்வா 1/21 [4], திஸர பெரேரா 0/13 [2])
போட்டியின் நாயகன்: தினேஷ் சந்திமால்
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago