Shanmugan Murugavel / 2023 ஜூன் 22 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியில் இணைவதை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியின் மத்தியகளவீரர் மட்டியோ கொவாசிச் நெருங்கியுள்ளார்.
செல்சியுடன் 30 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் வரையான ஒப்பந்தத்துக்கு செல்சியுடன் சிற்றி இணங்கியுள்ள நிலையிலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 25 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு சிற்றியில் இணையவுள்ள 29 வயதான கொவாசிச், ஐந்து மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் பெறுபேறு தொடர்பான மேலதிக தொகையைக் கொண்டிருக்கிறார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago