Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (28) இடம்பெற்ற போட்டியொன்றில், சௌதாம்டடன் அணியை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி தோற்கடித்தது.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் சௌதாம்டனைத் தோற்கடித்திருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி சார்பாக, டெலே அல்லி இரண்டு கோல்களையும், ஹரி கேன், சண் ஹெயுங்-மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 36 புள்ளிகளைப் பெற்றுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், இங்கிலாந்து பிறீமியர் லீக் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago