2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சந்திரஷான் பெரேரா காலமானார்

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ரக்பி வீரரும், பயிற்றுவிப்பாளரும் ரக்பி மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சந்திரஷான் பெரேரா இன்று (24) பிற்பகல் காலமானார்.

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் ஊடக முகாமையாளரும் தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான சந்திரஷான் பெரேரா, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .