2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தார் டானியல் ஜேக்கப்ஸ்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக குத்துச்சண்டைப் போட்டிகளில் மத்திம எடைப் பிரிவில், உலக சம்பியன் பட்டத்தை, நடப்பு சம்பியனான டானியல் ஜேக்கப்ஸ், தக்க வைத்துக் கொண்டார்.

பார்க்லேஸ் நிலையத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த டானியல் ஜேக்கப்ஸ், தனது சக நாட்டவரான பீற்றர் குயிலினைத் தோற்கடித்தே, தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

இந்தப் போட்டியில், முதற்சுற்றில் வைத்தே, அதிரடியாக தோல்வியை வழங்கிய ஜேக்கப்ஸ், 1:25 நிமிடத்திலேயே போட்டியை முடித்துக் கொண்டார்.

தொழில்முறைச் சண்டைகள் 34இல், குயிலின் பெற்றுக்கொண்ட முதலாவது தோல்வி இதுவாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .