2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சமநிலையில் பரிஸ் ஸா ஜெர்மைன் – லொரியன்ட் போட்டி

Shanmugan Murugavel   / 2026 மே 03 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற லொரியென்டுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் சமப்படுத்தியது.

லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைன் உள்ளது. 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லென்ஸும் 57 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லயோனும் அதே புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான மேம்பட்ட முடிவு காரணமாக நான்காமிடத்தில் லில்லி காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .