Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 14 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லீட்ஸ் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற, அவ்வணிக்கும், செல்சிக்குமிடையிலான போட்டியானது, 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில், 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோல்வியடைந்தது.
எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை, டொமினிச் கல்வேர்ட்-லூயின் பெற்றதோடு, பேர்ண்லி சார்பாக, கிறிஸ் வூட், டுவைட் மக்நீல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago