Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 31 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற பர்மாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது.
ஜுவென்டஸ் சார்பாக வெஸ்டன் மக்கென்னி, திமோதி வெயா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பர்மா சார்பாக என்ரிக்கோ டெல் பிராட்டோ, சிமோன் சொஹ்ம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago