Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 12 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசங்களுக்கான லீக் தொடரில், நெதர்லாந்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணிக்கும் ஜேர்மனிக்குமிடையிலான குழு சி போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஜேர்மனி சார்பாக, டெனிஸ் உன்டவ், ஜோஷுவா கிம்மிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நெதர்லாந்து சார்பாக டிஜ்ஜானி றெஜின்டர்ஸ், டென்ஸில் டம்ப்பிறைஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago