Editorial / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செல்டா விகோ அணியின் மைதானத்தில் அவ்வணிக்கும் பார்சிலோனாவுக்குமிடையே இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாக, உஸ்மான் டெம்பிலி, பக்கோ அல்கேஸர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் செல்டா விகோ சார்பாக ஜொனதன் கஸ்ரோ ஒட்டோ, லகோ அஸ்பஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைபயும் பெற்றனர்.
29 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
4 hours ago