Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சம்ப்டோரியாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் சமப்படுத்தியது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 59 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி உள்ளதுடன், 44 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலன் உள்ளது. அத்லாண்டா, றோமா, ஏ.சி மிலன் ஆகியன தலா 41 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசம் காரணமாக மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களில் காணப்படுகின்றன.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026