Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், டெவென்டரில் நேற்று இடம்பெற்ற ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
ஸ்கொட்லாந்து: 185/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கைல் கொயட்ஸியர் 56 (41), கலும் மக்லியொட் ஆ.இ 46 (39), ஜோர்ஜ் முன்சீ 46 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிமி சிங் 1/34 (4))
அயர்லாந்து: 185/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங் 81 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: சப்யான் ஷரீப் 2/31 (4), ஸ்டூவர்ட் விட்டிங்ஹாம் 2/33 (4), றிச்சி பெரிங்டன் 1/10 (2))
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago