Editorial / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் இடம்பெற்றுவந்த ரொஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், ஆண்களில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலும் பெண்களில் உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப்பும் சம்பியனாகியுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை டொரன்டோவில் இடம்பெற்ற தனது இறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் டஸ்பிட்டாஸை எதிர்கொண்ட ரபேல் நடால், 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகியிருந்தனர்.
இந்நிலையில், மொன்றியலில் நேற்று இடம்பெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸை எதிர்கொண்ட சிமோனா ஹலெப், 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.
49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago