Shanmugan Murugavel / 2025 ஜனவரி 26 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸ் சம்பியனானார்.
சனிக்கிழமை (25) நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான அர்யான சபலெங்காவை எதிர்கொண்ட கீஸ், 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை கீஸும், தனது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் பெளலா படோஸாவை பெலாரஸின் சபலெங்காவும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026