Shanmugan Murugavel / 2025 நவம்பர் 11 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஜே.எம். பாஸித்

இலங்கை மாவனல்லை பிரதேச இளைஞர்களுக்கிடையே நடைபெற்ற மாவனல்லை பிறீமியர் லீக் தொடரில் வெஸ்ட் பே வொரியர்ஸ் அணி சம்பியனானது.

க்ரீக் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற எட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகளால் வாக்ரா றோயல்ஸ் அணியை வென்றே வெஸ்ட் பே வொரியர்ஸ் சம்பியனானது.
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago