2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2023 மே 08 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரில் றியல் மட்ரிட் சம்பியனானது.

செவில்லாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஒஸசுனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே மட்ரிட் சம்பியனாகியது.

மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றொட்றிகோ பெற்றதோடு, ஒசசுனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகாஸ் டொரோ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .