Editorial / 2018 ஜூன் 21 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஸ்கொட்லாந்து சம்பியனாகியுள்ளது.
அயர்லாந்து, நெதர்லாந்துடனான தலா ஒவ்வொரு போட்டியில் வென்றதுடன், அயர்லாந்துடனான ஒரு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டிருந்த ஸ்கொட்லாந்து அம்ஸ்டெல்வீனில் நேற்று இடம்பெற்ற நெதர்லாந்துடனான போட்டியில் வென்றமையைடுத்தே குறித்த தொடரில் சம்பியனாகியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
ஸ்கொட்லாந்து: 221/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோர்ஜ் முன்சீ 71 (34), றிச்சி பெரிங்டன் ஆ.இ 64 (30), மத்தியூ குறொஸ் 50 (42) ஓட்டங்கள். வெஸ்லி பார்சி 1/3 (1))
நெதர்லாந்து: 106/10 (14 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆ.இ 31 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹம்ஸா தஹீர் 3/26 (4))
12 minute ago
14 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
57 minute ago