Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் சம்பியனானார்.
நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 16 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் டிசிபாஸை 77 நிமிடங்களில் வென்று 11ஆவது தடவையாக பார்சிலோனா பகிரங்கப் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
அந்தவகையில், இப்போட்டியுடன் சேர்த்து களிமண் தரையில் தொடர்ச்சியாக 19 போட்டிகளில் வென்றுள்ள ரபேல் நடால், 46 செட்களையும் தொடர்ச்சியாக வென்றுள்ளார்.
28 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
4 hours ago