Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்றுவந்த பான் பசுபிக் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சம்பியனானார்.
இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகாவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றே சம்பியனாகியிருந்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago