Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 மார்ச் 10 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூல் தகுதி பெற்றுள்ளது.
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் இத்தொடரின் லிவர்பூலின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனிடம் லிவர்பூல் தோல்வியடைந்திருந்தது. மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லொட்டரோ மார்ட்டின்ஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்டர் மிலனின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதிபெற்றது.
இதேவேளை, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .