Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 30 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியனான களிமண் தரை ராஜா என்றழைக்கப்படும் ஸ்பெயினின் ரஃபேல் நடால், 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் ஆண் டென்னிஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை 2-6 6-7 6-4 6-4 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தியே நடால் வெற்றி பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .