Shanmugan Murugavel / 2025 நவம்பர் 10 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ராஜஸ்தான் றோயல்ஸானது சஞ்சு சாம்சனுக்குப் பதில் சென்னை சுப்பர் கிங்ஸின் இரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரனைப் பெறவுள்ளது.
மூன்று வீரர்களிடமும் இரண்டு அணிகளும் கதைத்துள்ளபோதும் இதை எந்த அணியும் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து ஐ.பி.எல் ஆளும் சபைக்கும் இரண்டு அணிகளும் அறிவித்துள்ளன. வீரர்களிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி வந்த பின்னர் அணிகளும் இறுதி இணக்கம் தொடர்பான மேலதிகமான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .