Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் சம்பியனானது.
கயானாவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கயானா அமெஸொன் வொரியர்ஸை வென்றே நைட் றைடர்ஸ் சம்பியனானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அமெஸொன் வொரியர்ஸ்
அமெஸொன் வொரியர்ஸ்: 130/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஃப்திஹார் அஹ்மட் 30 (27), பென் மக்டர்மூட் 28 (17), டுவைன் பிறிட்டோறியஸ் 25 (18), றொமறியோ ஷெப்பர்ட் 13 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: செளரஃப் நெற்றவல்கர் 3/25 [4], அகீல் ஹொஸைன் 2/26 [4], உஸ்மான் தாரிக் 1/18 [4], அன்ட்ரே ரஸல் 1/18 [3], அன்ட்ரே ரஸல் 1/18 [3])
நைட் றைடர்ஸ்: 133/7 (18 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலெக்ஸ் ஹேல்ஸ் 26 (34), கொலின் மன்றோ 23 (15), சுனில் நரைன் 22 (17), கெரான் பொலார்ட் 21 (12), அகீல் ஹொஸைன் ஆ.இ 16 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: இம்ரான் தாஹிர் 3/34 [4], ஷாமர் ஜோசப் 2/9 [3], டுவைன் பிறிட்டோறியஸ் 2/21 [3], மொயின் அலி 0/11 [4])
போட்டியின் நாயகன்: அகீல் ஹொஸைன்
தொடரின் நாயகன்: கெரான் பொலார்ட்
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025