Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றிருந்த நிலையில் சிட்டகொங்கில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் 7 விக்கெட்டுகளால் வென்ற பங்களாதேஷ், தொடரில் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரில் அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுக் கொண்டது.
சிம்பாப்வே: 246/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரெண்டன் டெய்லர் 75 (73), சிகண்டர் ராசா 49 (61), ஷோன் வில்லியம்ஸ் 47 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சைபுடீன் 3/45 [10], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/35 [10])
பங்களாதேஷ்: 250/3 (44.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: இம்ருல் கைஸ் 90 (111), லிட்டன் தாஸ் 83 (77), முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 40 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிகண்டர் ராசா 3/43 [10])
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
3 hours ago