Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் புதன்கிழமை (29) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான முதலாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 180/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 52 (33), ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 (25), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 27 (21), செதிகுல்லா அடல் 25 (22), ஷகிடுல்லா ஆ.இ 22 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிகண்டர் ராசா 3/20 [4])
சிம்பாப்வே: 127/10 (16.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினோடென்டா மபோஸா 32 (15), பிரயன் பென்னிட் 24 (15), டொனி முயொங்கா 20 (19), தஷிங்கா முசெகிவா 16 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 4/20 [3], அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 3/29 [4], அப்துல்லா அஹ்மட்ஸாய் 2/20 [2.1], ரஷீட் கான் 0/13 [2])
போட்டியின் நாயகன்: அஸ்மதுல்லா ஓமர்ஸாய்
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026