2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வேயை வெள்ளையடித்த பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 10 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என சிம்பாப்வேயை பாகிஸ்தான் வெள்ளையடித்துள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த பாகிஸ்தான், ராவல்பின்டியில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றதைத் தொடர்ந்தே சிம்பாப்வேயை வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 129/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமு சிபாபா 31 (28), டொனால்ட் ட்ரிபானோ 28 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: உஸ்மான் குவாதிர் 4/13 [4], இமாட் வசீம் 2/27 [4], மொஹமட் ஹஸ்னைன் 1/22 [4], முஹமட் மூஸா 0/23 [4])

பாகிஸ்தான்: 130/2 (15.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: அப்துல்லா ஷஃபிக் ஆ.இ 41 (33), குஷ்டில் ஷா ஆ.இ 36 (15) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: உஸ்மான் குவாதிர்

தொடரின் நாயகன்: உஸ்மான் குவாதிர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .