2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிற்றி செல்லும் மப்பே?

Mithuna   / 2024 பெப்ரவரி 21 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பேயின் பிரதிநிதிகள், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.

பருவகால முடிவில் தனது ஒப்பந்தம் காலாவதியாகும்போது கழகத்திலிருந்து வெளியேறுவதை பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு அறிவித்துள்ள 24 வயதான மப்பே, பெரும்பாலும் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலேயே இணைவாரென எதிர்பார்க்கப்படுகையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .