Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான டொனி க்றூஸை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியில் இணையுமாறு அதன் முகாமையாளரான பெப் குவார்டியோலா வினவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
31 வயதான க்றூஸ், குவார்டியோலாவின் கீழ் பயேர்ண் மியூனிச்சில் இருக்கும்போது விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரை றியல் மட்ரிட்டுடன் க்றூஸ் ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago