Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றுள்ளது.
வெம்ப்ளியில் நேற்றிரவு நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றியுடனான் அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே செல்சி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹக்கிம் ஸியெச் பெற்றிருந்தார்.
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026