Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன சோதனை நிலையத்தில் தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் பிரெனெலன் சுப்ராயனின் பந்துவீச்சுப்பாணியானது விதிமுறைகளுக்குட்பட்டதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் சுப்ராயனின் பந்துவீச்சுப்பாணியானது சந்தேகத்துக்குரியதென முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் விளையாடியிருக்கவில்லை.
7 minute ago
9 minute ago
22 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
22 minute ago
50 minute ago