2025 நவம்பர் 05, புதன்கிழமை

சூடான போட்டியில் மீண்டும் கைகுலுக்கலில்லை

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுப்பர் 4 சுற்றுப் போட்டியிலும் வீரர்களுக்கிடையில் கைகுலுக்கல்கள் இடம்பெறவில்லை.

இரண்டு அணிகளுக்குமிடையே செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற குழுநிலைப் போட்டியிலும் கைகுலுக்கல் இடம்பெற்றிருக்கவில்லை.

இப்போட்டியின்போது இந்தியாவின் அபிஷேக் ஷர்மாவும், பாகிஸ்தானின் ஹரிஸ் றாஃப்பும் வாக்குவாதப்பட்ட நிலையில் நடுவர்களால் பிரிக்கப்பட்டிருந்தனர்.

இதுதர ஷகீன் ஷா அஃப்ரிடியும், ஷுப்மன் கில்லும் முரண்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X