Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் மத்தியகளவீரரான கவியை நடப்புப் பருவகால முடிவில் கைச்சாத்திடுவது குறித்து அவரது முகவருடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தால் 18 வயதான கவியின் பார்சிலோனாவுடனான ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
4 hours ago