Shanmugan Murugavel / 2021 மே 13 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை எமிலே ஸ்மித் றொவே பெற்றிருந்தார்.
அந்தவகையில், இப்போட்டி முடிவில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், சம்பியனான மன்செஸ்டர் சிற்றி 80 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. 70 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 66 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றது. இதில், லெய்செஸ்டரும், சிற்றியும் ஒரு போட்டியில் கூட விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago