Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான, விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரில், செவில்லாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றது.
செவில்லா சார்பாக, ஜுலெஸ் கெளன்டே, இவான் றகிட்டிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago