2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

செவில்லாவை வென்ற பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செவில்லாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. 

பார்சிலோனா சார்பாக, உஸ்மான் டெம்பிலி, லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். 

இந்நிலையில், கெட்டாபேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் வலென்சியா தோற்றது. கெட்டாபே சார்பாக, மெளரோ அரம்பரி, ஜைமே மாத்தா, கார்லெஸ் அலெனா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X