Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 19 , பி.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் வீரர் நுவான் சொய்ஸா, மூன்று குற்றச்சாட்டுகள் புரிந்ததாக நிரூபணமாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டி-10 தொடரில் இலங்கையணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்ததைத் தொடர்ந்தே குற்றச்சாட்டுகளுக்கு சொய்ஸா உள்ளாகியிருந்தார்.
போட்டியின் முடிவை நிர்ணயம் செய்ய அல்லது முறையற்ற விதத்தில் மாற்றம் செய்ய முனைந்தமை, நேரடியாக அல்லது மறைமுகமாக இவ்வாறு செய்யத் தூண்டியமை, இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்த தவறிய குற்றங்கள் சொய்ஸா மீது நிரூபிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago