2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வு

Mithuna   / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்டில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவிருந்த நிலையில் தற்போது நான்காவது டெஸ்டில் ஓய்வளிக்கப்படுமெனத் தெரிகிறது.

இந்நிலையில் ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படவுள்ளதுடன், நான்காவது போட்டியின் முடிவிலும் அம்முடிவு தங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X