Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாமிலிருந்து, தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் பப் டு பிளெஸி, சிரேஷ்ட வீரர் ஹஷிம் அம்லா ஆகியோர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தோட்பட்டை காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையும் பொருட்டு டு பிளெஸி குழாமிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், கரீபியன் பிறீமியர் லீக்கில் விரலில் காயமடைந்தமை காரணமாக அம்லா குழாமிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார்.
டு பிளெஸியை அணித்தலைவராக ஜெ.பி டுமினி பிரதியீடு செய்வதோடு, அம்லாவுக்குப் பதிலாக டீன் எல்கர் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago