2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

டெல்லியை வீழ்த்திய மும்பை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸை நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை

டெல்லி: 110/9 (20 ஓவ. ) (பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/17 [4], ட்ரெண்ட் போல்ட் 3/21 [4], ராகுல் சஹர் 1/24 [4], நேதன் கூல்டர்நைல் 1/14 [2], க்ருனால் பாண்டியா 0/13 [3], ஜெயந்த் யாதவ் 0/18 [3])

மும்பை: 111/1 (14.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் ஆ.இ 72 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 0/18 [4])

போட்டியின் நாயகன்: இஷன் கிஷன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .