2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டொட்டென்ஹாம் இணக்கம்

Mithuna   / 2024 ஜனவரி 08 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கிலிருந்து கடனடிப்படையில் திமோ வேர்னரைக் கைச்சாத்திடுவதற்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் இணங்கியுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தை பருவகால முடிவில் நிரந்தரமாக்குவதற்கான தெரிவையும் டொட்டென்ஹாம் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .