Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இலங்கையின் மதில்டா கார்ல்சனும் வெளியேறியுள்ளார்.
குதிரையேற்றப் போட்டியின் தகுதிகாண் போட்டியிலேயே கார்ல்சன் வெளியேற்றப்பட்டிருந்தார்.
கார்ல்சனின் சோபின் வா என்ற குதிரையானது எட்டாவது தடையைத் தாண்ட மறுத்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago