2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டோக்கியோ 2020: வெளியேற்றப்பட்ட ஒஸாகா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒஸாகா வெளியேற்றப்பட்டிருந்தார்.

இன்று நடைபெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 1-6, 4-6  என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசின் மார்கெடா வொன்ட்ரூஸோவாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தே ஜப்பானின் ஒஸாகா வெளியேறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .