2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தகுதிகாண் போட்டிகளில் சண்றைசர்ஸ்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 04 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கின் தகுதிகாண் போட்டிகளுக்கு சண்றைசர்ஸ் ஹைதரபாத் தகுதிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸுக்கெதிரான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்கு ஹைதரபாத் தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ்

மும்பை: 149/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கெரான் பொலார்ட் 41 (25), சூரியகுமார் யாதவ் 36 (29), இஷன் கிஷன் 33 (30), குயின்டன் டி கொக் 25 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: சந்தீப் ஷர்மா 3/34 [4], ஷபாஸ் நதீம் 2/19 [4], ஜேஸன் ஹோல்டர் 2/25 [4], ரஷீட் கான் 1/32 [4])

சண்றைசர்ஸ்: 151/0 (17.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் ஆ.இ 85 (58), ரித்திமான் சஹா ஆ.இ 58 (45) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: ஷபாஸ் நதீம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .