Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவிலுள்ள 21 வயதுக்குட்பட்ட சிறந்த இளம் வீரருக்கான இவ்வாண்டின் தங்கச் சிறுவனுக்கான 40 பேர் கொண்ட குறும்பட்டியலில் பிரான்ஸினதும் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்கள வீரர் கிலியான் மப்பே, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகள வீரர் பில் பொடென் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இத்தாலியப் பத்திரிகையான டுட்டோஸ்போர்ட்டால் வழங்கப்படும் இவ்விருதை கடந்தாண்டு வென்ற மப்பேயே இவ்வாண்டும் வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago