2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

தவறான விதத்தில் தொடுகையுற்ற அவுஸி வீராங்கனைகள்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் இந்தூரில் இரண்டு அவுஸ்திரேலிய வீராங்கனைகள் தவறான முறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரால் தொடுகையுறப்பட்டுள்ளனர்.

கஃபேயொன்றுக்கு வீராங்கனைகள் வியாழக்கிழமை (23) செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தாம் கைதொன்றை மேற்கொண்டுள்ளதாக இந்தூர் குற்றப் பிரிவின் மேலதிக மாவட்ட பொலிஸ் ஆணையாளர் ராஜேஷ் டன்டொட்டியா தாம் கைதொன்றை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X