2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

துடுப்பெடுத்து ஆடுகிறது பாகிஸ்தான்

Editorial   / 2022 நவம்பர் 13 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு -20 உலகக் கிண்ண ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து ​விளையாடுகின்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலாவதாக பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .