Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 08 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரில், றைபூரில் இன்று நடைபெற்ற தென்னாபிரிக்க லெஜன்ஸுடனான போட்டியில் இலங்கை லெஜன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
தென்னாபிரிக்கா: 89/10 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்றூ புட்டிக் 39 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 2/11 [4], நுவான் குலசேகர 2/13 [3.5], சனத் ஜெயசூரியா 2/24 [4], திலகரட்ண டில்ஷான் 1/11 [4], தம்மிக்க பிரசாத் 1/14 [2], அஜந்த மென்டிஸ் 1/10 [1])
இலங்கை: 92/1 (13.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலகரட்ண டில்ஷான் ஆ.இ 50 (40), உபுல் தரங்க ஆ.இ 27 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: மஹாயா என்டினி 0/5 [2])
போட்டியின் நாயகன்: ரங்கன ஹேரத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
6 hours ago